நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உள் கட்டமைப்பு வசதிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை – தொழிற்துறை அமைச்சர் ஒப்புதல்

தமிழக சட்டமன்றத்தில் தொழிற்துறை மானிய கோரிக்கையின் மீது சமர்பித்த கொள்கை விளக்க குறிப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை என்றும் எனவே அவற்றின் குத்தகைகள் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் தொழிற்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆண்டுக்கு ஆண்டு கனிமங்கள் மூலம் அரசின் வருவாய் கூடி வருவதையும் சட்டவிரோதமாக குவாரி செய்த வகையில் 8720 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 28.62 Crore Rupees அபராதமாக வசூலிக்கப்பட்ட விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், நாட்டின் […]

Objection to the false news written by Sandhya Ravishankar

As usual the paid News reporter Sandhya Ravishankar published one Article with ulterior motive. From our Association, we registered our objection to the media which is given below for our members information.   From: Pauldurai Perumal <president@beachminerals.org>Date: Fri, May 11, 2018 at 1:51 PMSubject: Objection to Sandhya Ravishankar Article published in your media on 10.5.2018To: legal@huffingtonpost.in Dear Sir, […]

Indian Rare Earths Ltd enter MOU for Value Addition on Rare Earths Industry

After 60 years of starting operation of Govt., Company Indian Rare Earths Limited, now entered MOU for value addition. Congratulations. Our Association members already applied to Govt., of India to grant permission for Value Addition for the same. If private participation is permitted in this field, then only India can dominate in this industry and […]

இந்திய தாது மணல் தடையால் ஆராய்ச்சியில் இறங்கிய ஜப்பான் உலகம் முழுவதற்கும் பல நூறு வருடங்களுக்கு வினியோகம் செய்வதற்கான கனிம இருப்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளது.

உலக இருப்பில் 35 சதவீத தாது மணல் இந்தியாவிடம் உள்ளது. தொழில் நுட்பம் மாறுவதற்கு முன்பு இவற்றை சுரங்கம் செய்து ஏற்றுமதி செய்து டாலராக்க வேண்டும் என இந்திய அரசு வர்த்தக துறை முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தது. துரதிஷ்டவசமாக தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய தாது மணல் தொழில் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. இதனால் தேவை ஏற்பட்டு ஜப்பான் அரசு தாது மணலுக்கு ஆராய்ச்சி செய்யும் போது அவர்களிடம் உலகத்திற்கு பலநூறு வருடங்களுக்கு சப்ளை செய்வதற்கு தேவையான […]