தயாதேவதாஸ் மன்மோகன்சிங் நெருக்கம் தான் 39 லட்சம் டன் தாதுமணல் கொள்ளை நடவடிக்கையின்மைக்கு காரணமா? Posted by beachminerals Feb - 13 - 2015 0 Comment 39 லட்சம் டன் தாது மணல் கொள்ளையில் திமுக அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணம் அதோடு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அமைச்சர் அந்த கம்பெனியில் பங்கு வைத்திருந்ததும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோடு நெருக்கமாக இருந்ததும் தான். இதோ ஆதாரம்.