நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உள் கட்டமைப்பு வசதிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை – தொழிற்துறை அமைச்சர் ஒப்புதல்
தமிழக சட்டமன்றத்தில் தொழிற்துறை மானிய கோரிக்கையின் மீது சமர்பித்த கொள்கை விளக்க குறிப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை என்றும் எனவே அவற்றின் குத்தகைகள் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் தொழிற்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆண்டுக்கு ஆண்டு கனிமங்கள் மூலம் அரசின் வருவாய் கூடி வருவதையும் சட்டவிரோதமாக குவாரி செய்த வகையில் 8720 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 28.62 Crore Rupees அபராதமாக வசூலிக்கப்பட்ட விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், நாட்டின் […]